
என்னதான் ஸ்டாலின் தலைமையில் திமுக இயங்கி கொண்டிருந்தாலும், அழகிரிக்கு என்று தனி பலம் இருக்கிறது. அதை சரியான நேரத்தில் வெளிக்காட்டுவேன் என்று அழகிரி அடிக்கடி கூறி வருகிறார்.
தொண்டர்கள் ஸ்டாலின் பக்கம் சாய நினைத்தாலும், தமிழகத்தில் தென் மாவட்டங்கள் பக்கம் திமுகவை கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அழகிரி இல்லாமல் இயங்காது என்று தெரிய வருகிறது.
கருணாநிதி என்னிடம் கடைசியாக கூறிய இரகசியம் - ஒரே போடாய் போட்டுடைத்த அழகிரி | |
3 Likes | 3 Dislikes |
4,614 views views | 692,351 followers |
People & Blogs | Upload TimePublished on 21 Aug 2018 |
No comments:
Post a Comment