
என்றாவது ஒருவரது குணாதியங்கள் அவரது உடல் உறுப்பு வகை கொண்டு அறிய முடியுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா? மூக்கின் வடிவம், கன்னம், விரல் நகத்தின் வடிவம் என்று பலவன சார்ந்து தனிப்பட்ட நபர்களின் குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியும் என்று கூறுவார்கள்
அதே போல, ஒரு நபரின் தொப்பையின் வடிவத்தை வைத்தும் கூட, அவரது பொதுவான குணாதியங்கள் என்னவாக இருக்கும் என்று அறிந்துக் கொள்ள முடியுமாம்... இது மொத்தம் ஆறு வகைகளாக பிரித்து காணப்படுகிறது.
உங்கள் ரகசியங்களை காட்டி கொடுக்கும் பானை வயிறு! இதில் நீங்க எந்த வகை | |
2 Likes | 2 Dislikes |
962 views views | 692,351 followers |
People & Blogs | Upload TimePublished on 7 Jun 2018 |
No comments:
Post a Comment